KATHAL KAVITHAIGAL...

...காதலை வரையறுக்கவில்லை...வார்த்தைகளால் வரைந்திருக்கிறேன்...

Subscribe
Add to Technorati Favourites
Add to del.icio.us
digg this!
Share in MySpace!
Share in Stumbleupon!
Share in design float!

நீ என்னில் இருந்த இடம்
இன்று வெற்றிடமாய்...
தொலைந்தது என் கனவுகள் மட்டுமே....
நினைவுகள் அல்ல... அவை
இன்னும் உயிரோடு உறவாடி
கொண்டு தான் இருக்கிறது...
நீ பேசிய என் உறக்கமில்லா இரவுகள்
இன்று ஊமையாய் ஓர் இருட்டறையில்....

2 comments:

R said...

Beautiful Kavithai.. i love it..

Tamilparks said...

அருமை வாஅருமை வாழ்த்துக்கள்ழ்த்துக்கள்அருமை வாழ்த்துக்கள்

Post a Comment