KATHAL KAVITHAIGAL...

...காதலை வரையறுக்கவில்லை...வார்த்தைகளால் வரைந்திருக்கிறேன்...

Subscribe
Add to Technorati Favourites
Add to del.icio.us
digg this!
Share in MySpace!
Share in Stumbleupon!
Share in design float!

இனியவளே...
நீ சூடிய மலரில்
வண்டுகள் மொய்ப்பதையே
தாங்க முடியாதவன் நான்..
நீ இன்னொருவனுக்கு
இதயத்தையே கொடுத்து விட்டாயடி ..

போதுமடி...

என் உள்ளத்தில் பொறிக்கப்பட்ட
நம் சித்திரங்கள் சித்தரிக்கும்
நம் சரித்திரத்தை
உண்மை அன்பு மதிக்கப்படும்
நாள் வரும்-அன்று
நீ புரிந்து கொள்வாய்
என் காதலை...
நம் அன்றைய நட்பை கொண்டாட
என் கல்லறை கதவுகள் திறந்தே இருக்கும்!!!
உன் வருகைக்காக.... !


0 comments:

Post a Comment